16.அலட்சியம்
எது ஏது என்று எவருக்கு தெரியுமோ
என
அல்டட்ச்சியமாக இருந்து விடாதீர்
அதே அலட்சியம் நாளை அவசியமாகும் ..!
17.பார்வை
எது தர்மம் ...
எது அதர்மம் என்பது
நாம் அதை எவ்வாறு பார்க்கிறோம்
என்பதை பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது ..!
18.சதி / விதி
விதியில் சதி இருந்தால்
அதை மதியால் வெல்லலாம்..
ஆனால்
அந்த சதி தான் விதி என்றால்
அதிலிருந்து உன்னை காப்பாற்ற
எப்போதும்
உன்னுடன் நான் இருக்கிறேன் ..!
#கிருஷ்ணன்
0 comments:
Post a Comment